TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 17 நீதிக்கட்சி D.M . நாயர் பங்களிப்பு

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 17 நீதிக்கட்சி D.M . நாயர் பங்களிப்பு




நடப்பு நிகழ்வுகள் Exam 
துளிகள் ஜூலை 17




* நடப்பு ஆண்டிற்கான பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம்  92.34% 





* அசாமில் பாயும் பிரம்மபுத்திரா நதிக்கு அடியில் 14.8 கிலோ மீட்டர் நீள சுரங்க பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது

அசாம் கோ ஹபூர் அருணாச்சலப் பிரதேசம் நுமலிகர் வரை



* தமிழகத்தில் 4 புதிய தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன இதனால் அதிக நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கபெறும்


* இணைய பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்திய ஒப்பந்தம் செய்த நாடு இஸ்ரேல்



* இந்திய யோசனைகள் உச்சி மாநாடு நடைபெற உள்ள இடம்

அமெரிக்கா ஜூலை 21, 22ல் இணையம் மூலம் நடைபெற உள்ளது

கருப்பொருள் : கோவிட்- 90 க்கு பிறகு சிறந்த எதிர்காலத்தை கட்டமைப்பது


* மகாராஷ்டிரத்தின் முதல் பெண் தேர்தல் ஆணையர் நீலா சத்தியநாராயணன்


* கயிறு பொருட்கள் ஏற்றுமதி புதிய சாதனை எட்டியுள்ளது இந்தியா 2019 - 2020 களில் 98.899 கோடி டன்னாக அதிகரிப்பு



* ஊரடங்கு காலத்திலும் தேசிய அளவில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடம் தமிழகம் 

தேசிய அளவில் 18. 63% தமிழகம் பெற்றுள்ளது கடந்த மூன்று மாதங்களில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளது


* ஜைக்கோவ் - டி என பெயரிடப்பட்ட கருணா தடுப்பூசி பரிசோதனை இரண்டாவது கட்டமாக மனிதரிடம் பயன்படுத்தப்பட்ட தினம் ஜூலை 7


* பதிப்புலகின் பிதாமகன் என அழைக்கப்பட்டவர்

சின்ன அண்ணாமலை


* மிகப்பெரிய செர்ரம் இன்ஸ்டியூட்டில் தொடங்கி உலகிலேயே அதிக தடுப்பூசிகள் இந்தியாவில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது



* வீடியோ காண்ப்ரன்ஸ் கூட்டம் நடத்துவதற்காக செல்போன் வசதி கொண்ட மூக்கு கண்ணாடி விரைவில் அறிமுகம் செய்ய உள்ள நிறுவனம் ஜியோ நிறுவனம்



* வேலை வழங்குவதற்கு புலம்பெயர் தொழிலாளர்களை 93 வகையாக பிரித்து மாநில அரசு
உத்தர பிரதேசம்






 நீதிக்கட்சியில் டிஎன் நாயர் பங்களிப்பு பற்றிய தொகுப்பு


* திராவிட சித்தாந்தம் முன்னோடி என அழைக்கப்பட்டவர்
டிஎன் நாயர்

* திராவிட இயக்கத்தின் தாய் என போற்றப்பட்டவர்

* கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை மாவட்டம் கொடுவாய் ஊரில் சங்கரநாராயணர் கண்மணி யாருக்கு மகனாக பிறந்தார் 1869 ஜனவரி 15

* தரவட்டு மாதவன் நாயர் - டிஎம் நாயர்

* ஆன்டி-செப்டிக் என்ற மருத்துவ இதழை நடத்தியவர் (காது மூக்கு தொண்டை மருத்துவர் இவர்)

* 1904 சென்னை நகராட்சி கவுன்சிலர் பதவி 1912-ல் சென்னை மாகாண உறுப்பினர்

* காங்கிரஸிலிருந்து சாதி ஏற்றத்தாழ்வுகள் இல் இருந்து வெளியேறி தென்னிந்திய நல உரிமை சங்கம் ஆயிரத்து 1916 தொடங்கினார் இது தற்போது திராவிட கட்சிக்கு முன்னோடியாக விளங்குகிறது

* அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என வாதிட்ட இவர் தனது காட்சிகளை கருத்துக்களைப் பரப்புவதற்கு ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் தமிழில் திராவிடன் தெலுங்கில் ஆந்திரப் பிரகாசிகா என்ற பத்திரிகைகளை நடத்தினார்

* ஜஸ்டிஸ் பத்திரிகை ஆசிரியராக பொறுப்பேற்றவர் இவர் அந்தப் பத்திரிக்கை கிடைத்த வெற்றியே பின்னாளில் தென்னிந்திய நல உரிமை சங்கம் ஜஸ்டிஸ் பார்ட்டி எனும் நீதி கட்சி என்ற பெயரில் அழைக்கப்பட்டது

* நீதிக்கட்சி ஆட்சி அமைத்தது 1920

* ஆட்சிக்கு வரும் முன்பே நாயர் இறந்துவிட்டார்

* 1919 மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டத்தில் பிராமணர் அல்லாத மக்களின் நல்வாழ்வு சலுகைக்காக பல தடைகளையும் மீறி லண்டன் சென்றார் அங்கு 1918ல் சென்று அவர் மீண்டும் 1919ல் தாயகம் திரும்பினார் நாயர் சட்டத்தில் அவர் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறவில்லை மீண்டும் அதற்காக லண்டனுக்கு வேறு ஒரு குழு நீதிக்கட்சியின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது

* அவரது இலக்கு மக்கள் எல்லோருடைய உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் சட்டமன்றங்களிலும் அரசு பணிகளிலும் அந்தந்த வாய்ப்புகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதே

* கடும் அலைச்சலால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார் ஆனால் அவரது எண்ணமே 1928இல் "கம்யூனல் ஜியோ" ஆக பரிணமித்தது

* ஒரு மலையாளியாக இருந்த நாயர் இன்றைய சமூகங்களின் கூட்டு சக்தியாகவே நீதிக்கட்சியை திகழ்வதற்கு காரணமாக இருந்தார் பிற்காலத்தில் திராவிட நாடு வரை சென்று திராவிட இயக்கமாக உருமாறியதற்கு காரணமானவர்

Post a Comment