TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 14

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 14



 நடப்பு நிகழ்வுகள் எக்ஸாம் துளிகள் ஜூலை 14




* உலகின் முதல் கரோணா தடுப்பின் பரிசோதனையில் வெற்றி பெற்று நாடு ரஷ்யா

* இந்தியா உட்பட 20 தடுப்பூசிகள் இறுதிகட்ட ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்டது

* இதில் ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள "செச்சினோவா " பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனிதர்களுக்கு செலுத்தி இதில் வெற்றி பெற்றுள்ளனர்





* தமிழகத்தில் அதிவேக இன்டர்நெட் வழங்கும் வகையில் தொடங்கப்பட்ட திட்டம் 

 பாரத் நெட் திட்டம்



* புற்றுநோய் அணுக்களை அழிக்க மஞ்சள் பயன்படுகிறது என கண்டறிந்த ஆராய்ச்சி நிறுவனம் 

சென்னை ஐஐடி நிறுவனம்



* இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் அழைப்பு விடுத்ததை அடுத்து இந்தியாவில் முதலீடு செய்ய ஒப்புதல் வழங்கிய நிறுவனம் 

கூகுள் நிறுவனம்
( 75,000 கோடி முதலீடு வரும் 5 முதல் 7ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய உள்ளது)

* கூகுள் நிறுவனம் இந்தியாவில் செயல்படுத்த உள்ள தனது திட்டங்களை அறிமுகம் செய்வதற்காக ஆண்டுதோறும் "கூகுள் பாம் இந்தியா "என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சியில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை காணொளி மூலம் இதனை அறிவித்தார்




* அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள தினம் 

நவம்பர் 3


* இதில் தற்போதைய அதிபர் டிரம்ப் (குடியரசு கட்சி) சார்பிலும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் (ஜனநாயக கட்சி)யின் சார்பில் போட்டியிட முடிவு செய்துள்ளனர்



* 2020 21 நிதியாண்டில் கருணா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தாமதமாகும் பட்சத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதி ஆண்டில் 7.5% பின்னடைவை சந்திக்கும் என அறிவித்து அமைப்பு

 பேங்க் ஆஃப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது




* டிஜிட்டல் பிரான்ஸ் தேசிய தினம் ஜூலை 14



* "ஆக்குமெண்டெட் ரியாலிட்டி" தொழில்நுட்பம் மூலம் பள்ளியில் மாணவர்களுக்கு கற்பிக்க அறிமுகம் செய்துள்ள பள்ளி 

நேரு சர்வதேச பள்ளி (கோவை)



* கேரள மாநிலம் பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது



* இந்திய ராணுவம் தொடர்பான தகவல்களை தடுப்பதற்கு ராணுவ வீரர்களுக்கு
 89 செயலிகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது



* 15ஆவது இந்திய-ஐரோப்பிய மாநாடு மெய்நிகர் வழியில் ஜூலை 15ல் நடைபெற உள்ளது.





இந்தியாவின் பருவநிலை மாற்றம் பற்றிய தகவல்


* மத்திய அரசின் அறிவியல் துறை  பருவ நிலை மாற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது


* அடுத்து வரும் ஆண்டுகளில் பருவநிலை மாற்றம் குறித்து இது கூறுகிறது 


* இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இந்தியாவில் சராசரி வெப்பநிலை சுமார் 4. 4 °¢டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரக்கூடும் 

* 1901 முதல் 2018ல் சராசரி வெப்பநிலை உயர்வு 0.7°¢ டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது 

இது உலக சராசரியை விட அதிகம்


திருக்குறள் தத்துவம்



1 Comments

  1. Sir please today's tnpsc group 4 history slip test?

    ReplyDelete

Post a Comment