TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 11

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 11




 நடப்பு நிகழ்வுகள் எக்ஸாம் துளிகள் ஜூலை 11





* ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி திட்டம் 

ரெவா சூரியசக்தி மின் உற்பத்தி திட்டம்

* சூரிய சக்திகள் மூலம் அதிகம் மின்சாரம் தயாரிக்கும் நாடுகளில் இந்தியா

 5 இடம்

* இத்திட்டம் பிரதமர் மோடி ஜூலை 10-இல் காணொளி மூலம் திறந்து வைத்தார்

* இந்த சூரிய மின்சக்தி திட்டம் மத்திய பிரதேசம் ரிவா பகுதியில் அமைக்கப்பட உள்ள இது 750 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி திறன் கொண்டு செயல்படுகிறது



* தமிழ்நாட்டில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட உள்ள மருத்துவமனை ராஜீவ்காந்தி மருத்துவமனை இந்தியாவில் டெல்லிக்கு பிறகு தமிழ்நாட்டில்தான் அமைக்கப்பட உள்ளது




* முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சர்வதேச சிகாகோ சர்வதேச ரோட்டரி அமைப்பு கௌரவப்படுத்தி உள்ளது

 இவ்வமைப்பு குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, சுற்றுச்சூழல், தாய்சேய் நலம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் பணியாற்றிய அவருக்கு கௌரவித்து வருகிறது


* சிறு குறு தொழில்களுக்கு மத்திய அரசு ரூபாய் 6000 கோடி கடன் எந்த திட்டத்தின் மூலம் வழங்கிவருகிறது 

இந்திய அரசின் சுயசார்பு திட்டம்




* ஊரகப் பகுதிகளில் வீட்டுக் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் ஜல் ஜுவன் மிஷன் திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ளது


* இந்தியா இந்தியாவில் கடந்த 2018 புலிகள் கணக்கெடுப்பில் அதிக கேமரா பொருத்தப்பட்டுள்ளது கின்னஸ் சாதனை படைத்துள்ளது ஒரு லட்சத்து 1,21, 377 சதுர கிலோமீட்டரில் 
26,838 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது


* 2018 ஆம் ஆண்டில் புலிகள் கணக்கெடுப்பில் 2968 புலிகள் உள்ளன இது உலகில் ஒட்டுமொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75% ஆகும்

* நாட்டிலேயே முதல் முறையாக இ-லோக் அதாலத் (இணையவெளியில் மக்கள் நீதிமன்றம்) அமைக்கப்பட்ட மாநிலம் சத்தீஸ்கர்


* சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டவர்

 பிரதமர் லீ சியென் லூங்




* வனவிலங்குகள் மீதான வன்முறை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது 1960





* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இலவச காப்பீடு சிகிச்சை வழங்கும் திட்டத்திற்கு மேலும் 8.8 கோடி நிதி ஒதுக்கீடு





* உலக நாடுகளில் இருந்து நமது நாட்டின் 2 மருந்துகளையும் சேர்த்து 21 தடுப்பு மருந்துகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது .

இதில் நமது நாட்டின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் "கோவ் ஆக்சின் "மற்றும் 
ஸைடஸ் காடில்லா நிறுவனத்தின் "ஸைகோவ்-டி" ஆகியவை இந்திய நிறுவனங்கள் அடங்கும்.


* உலக மக்கள் தொகை தினம் 
   ஜூலை 11

Post a Comment