TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST 24 & 25 /6/2020 தினமணி & இந்து தமிழ் Exam துளிகள்

24 & 25 /6/2020 தினமணி & இந்து தமிழ் Exam துளிகள்





*நடப்பு நிகழ்வுகள் 
 ஜூன் 24 & 25

* கரோனாவிற்கு பதஞ்சலி நிறுவனம் மருந்து கண்டுபிடித்ததாக அதன் நிறுவனர் குரு பாபா ராம்தேவ் அறிவித்தார் அந்த நிறுவனத்திடம் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆய்வு செய்யும் வரை விளம்பரம் படுத்த தடை விதித்துள்ளது.

*கரோனில் அல்லது சுவாசரி என்ற பெயரில் மருந்து வெளியிட்டது.


* சூரிய மின் உற்பத்தி உபகரணங்களுக்கு Gst வரி விதிப்பு 15 % லிருந்துஅதிகரிப்பு


* தமிழகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் முதலிடத்தில் உள்ளது


* இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உதவியோடு நாமக்கலில் 
"கம்பிரஸ்ட் பயோமாஸ் "பயோ கேஸ் மின் உற்பத்தி நிறுவனம் துவங்கி வைத்தார் முதலமைச்சர்.



* சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 20,000 கோடி கடன் உதவி திட்டம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்


* பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக காவல் நிலையங்களில் அதிக புகார் உள்ள மாவட்டங்கள்
  ✓ முதலிடம். - புதுக்கோட்டை இரண்டாவது
இடம்- திருநெல்வேலி மூன்றாவது இடம் -கோவை




* கடவுச்சீட்டு சேவை தினம் ✓ஜூன் 24 

*சிப் பொருத்தப்பட்ட மின்னணு கூவ சீட்டு அறிமுகப்படுத்தப்படும்
என வெளியுறவுத் துறை அமைச்சர் 
எஸ் .ஜெய்சங்கர் தெரிவித்தார்

* இந்திய கடவுச்சீட்டு சட்டம்
✓1967 ஜூன் 24



* புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கொண்டுவரப்பட்ட பிரதமரின் கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் என்ற வேலைவாய்ப்பு மற்றும் கிராமபுற பொது பணி திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக அரசு சிறப்பு அதிகாரிகள்

* 116 பேர் நியமனம்

 * 116 மாவட்டங்களில் 25 வகை வேலைவாய்ப்பு அறிமுகம்


* டிஜிட்டல் இந்தியா திட்டத் தலைமை செயல் அதிகாரி
✓ அபிஷேக் சிங்



 *லடாக்எல்லைப் பகுதியில் ராணுவ தலைமை தளபதி -
✓எம் நரவனே


*2018 -2019 வருமான வரி கணக்கு தாக்கலுக்கு 31 தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு




*இணைய வழியில் பாடங்களை கற்க புதிய இணையதளம் ஒன்றை பள்ளிகல்வித்துறை அறிமுகம்
http://e-learn.tnschools.gov.in


* 2019-  2020 கல்வியாண்டு இறுதி தேர்வுக்கான பரிந்துரை செய்த குழு தலைவர் 
✓R.c. குஹாத்





1 Comments

Post a Comment