TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST 23/6/2020 தினமணி & இந்து தமிழ் Exam துளிகள்

23/6/2020 தினமணி & இந்து தமிழ் Exam துளிகள்




 நடப்பு நிகழ்வுகள் ஜூன் 23


* உலக போட்டித்திறன் பட்டியலில் இந்திய 43வது இடத்திலுள்ளது எம்டி மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது 


1.சிங்கப்பூர் 
2.டென்மார்க்
3. சுவிட்சர்லாந்து


* ஐநா பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 192 வாக்குகளில் 184 வாக்குகள் பெற்று இந்தியா வெற்றி பெற்றது .


2021 ஜனவரி 1 இல் இந்தியா பதவியேற்பு இதன் காலம் 2 ஆண்டுகள் மீண்டும் பதவி வகிக்கும்.




* பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு உருக்கு ஆலைகள் இருப்பதற்கான சான்றுகள் கண்டறியப்பட்ட இடம் 

புதுக்கோட்டை


* மாநிலங்களவைத் தேர்தல் :

10 மாநிலங்களை சேர்ந்த 19 இடங்களில் நடைபெற்றது இதில் பாஜக எட்டு இடங்களிலும் காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது


* ஜூன் 21 இல் நடைபெற்ற சூரிய கிரகணம் 98.8 % மட்டுமே மறைந்து ஒரு நெருப்பு வளையம் போல இருந்தது

 இது நான்கு மணி நேரம் நீடித்தது.


* வரி நிலுவையை செலுத்துவதற்காக அரசால் கொண்டுவரப்பட்ட சமரச திட்டத்தின் பெயர் 
"சப்கா விஸ்வாஸ் "

இதன் மூலம் ஜனவரி 30 வரை வரி செலுத்த கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.





* சீன ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை.



* சீன எல்லையில் 32 சாலை திட்டங்களை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு


Post a Comment