TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST 21/6/2020 இந்து தமிழ் & தினமணி Exam துளிகள்

21/6/2020 இந்து தமிழ் & தினமணி Exam துளிகள்




நடப்பு நிகழ்வுகள் ஜூன் 21


* புலம்பெயர்வு தொழிலாளர்களுக்காக கிராமப்புற பொதுப்பணி திட்டங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது


* இதில் 6 மாநிலங்களில் 116 மாவட்டம் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது

ராஜஸ்தான்
மத்திய பிரதேசம் உத்தரபிரதேசம் 
பீகார்
ஜார்கண்ட் 
ஒரிசா


* தமிழக அரசு சிறைத் துறையின் பெயர் சிறைகள் மற்றும் சீர்திருத்த துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது


* சர்வதேச யோகா தினம் ஜூன் 21

-இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் 

"வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன் யோகா"


* புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மின் நிறுவனங்களின் பணி வழங்கிய அரசு 

சத்தீஸ்கர் அரசு


* உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட் ரோஸ் அதனோம் அபாயகரமான கட்டத்தில் கரோனா உள்ளதாக கூறியுள்ளார்


* நிலக்கரியை கையாள்வதில் புதிய சாதனை படைத்துள்ள துறைமுகம்

 தூத்துக்குடி துறைமுகம்


* குறிப்புகள்




 ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்


* தமிழக முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழக அரசின் லட்சணமாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தை தமிழக அரசு இலச்சினை ஆக்கினார்


* பிரச்சினையின் கீழே உள்ள சத்தியமேவ ஜெயதே என்ற வாக்கியம் கீழே பொறிக்க காரணமானவர். பின்னாளில் அதுவே வாய்மையே வெல்லும் என பெயர் மாற்றம் பெற்றது.


* தஞ்சை நிலத்தை வீடு கட்டும் நிலமாக விற்கக்கூடாது என்று அரசாணை பிறப்பித்த முதல்வர்


* அவருடைய நீர்ப்பாசனத் திட்டம் அன்று ஏற்றிருந்தால் இன்று தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்காது


* AVM செட்டியார் உரிமையில் இருந்த "மகாகவி பாரதியார்" பாடல்களை நாட்டுடமை ஆக்கியது முதல்வர் இவரே


* ராஜாஜியின் வேதாரண்யத்தில் உப்பு காய்ச்ச சென்று மூன்றாவது நாள் கைது செய்யப்பட்டார்


*என் கட்சிக்காரர்கள் வற்புறுத்துகிறார்கள் என்பதற்காக எந்த பிரச்சனைக்கும் முன்னுரிமை கொடுத்து விடாதீர்கள் நியாயமானது தானா? என்று ஆழ்ந்து ஆய்வு செய்து மனசாட்சிக்கும் பொது நலத்திற்கு உகந்தது தானா? என ஆராய்ந்து முடிவு செய்து செயல்பட வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பிய முதல்வர் இவரே





*பரிதிமாற் கலைஞர் பற்றிய குறிப்புகள்


* பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என கூறியவர் பாரதி


* அக்கால ஆங்கிலத்தில் புகழ்பெற்று விளங்கிய என்னும் யாப்பு வகையை நம் தமிழில் அறிமுகம் செய்ய ஆசைப்பட்டவர் 
-பரிதிமாற்கலைஞர்


* 41 தனி பாடல் இயற்றியுள்ளார் தனிப்பாசுரத் தொகை( எ புக் ஆஃப் தமிழ் சானெட்) என்னும் நூலாக 1901 இல் முதல் பதிப்பை வெளியிட்டுள்ளார்


* பிறமொழி யாப்பு வகையை கூட தமிழில் இலக்கண மரபு வழுவாமல் நமக்கு அளித்தவர் பரிதிமாற் கலைஞர்


* இந்தத் தனிப் பாடல்களை ஞான போதினி இதழில் வெளியிட்டார்


* தனிப்பாசுரத் தொகை இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு 1933


* தனிப்பாசுரத் தொகை யில் 41 நற்றமிழ் பாக்களையும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து பரிதிமாற் கலைஞருக்கு அனுப்பியவர் - ஜி யு போப்


*" திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணங்கச் செய்தல் வேண்டும்" எனக் கூறியவர்- பாரதி

 இவர் கருத்து பரிதிமாற் கலைஞருக்கு பொருந்தி நிற்கிறது.


Post a Comment